கவிதை:- தமிழ்

   
கவிதை:- தமிழ

முதன் முதலில் வந்தாய் 

இறுதி வரை இருந்தாய் 

முடிந்த பிறகும் நிற்பாய் 

வாழ்வின் ஒளி தருவாய் 

மனதின் சுவை அறிவாய் 

நீ தானே எந்தன் உயிர் மூச்சு 

0 Comments