கவிதை:-மழை

 கவிதை:-மழை 

எல்லா கிரகத்திலும் இருக்கிறாய்

ஆனால் பூமியில் வாழ்கிறாய்

மனிதனின் இதயமாக இருக்கிறாய்

செல்லும் இடமெல்லாம் சிறப்பிக்கிறாய் 

உயிர்கள் உருவாக்க உதவுகிறாய்

நீ தானே எந்தன் பாதுகாவலன்




0 Comments